tag:blogger.com,1999:blog-7508650717894511410.post81672479157742798..comments2023-06-18T16:54:31.125+05:30Comments on கொல்லிமலைச் சாரலில்...: ரோமியோ - ஜூலியட்ஜே கே | J Khttp://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7508650717894511410.post-62648038840498326012007-11-13T21:52:00.000+05:302007-11-13T21:52:00.000+05:30\\1.ஜூலியட்டை விட அழகான பெண்ணை கண்டிருந்தாள் அவளை ...\\1.ஜூலியட்டை விட அழகான பெண்ணை கண்டிருந்தாள் அவளை காதலித்திருக்க மாட்டான் என்று என்ன நிச்சயம்.\\

புற அழகைமட்டுமே விரும்பி அரும்பிய காதலாக இருந்தால், இன்னும் கூடுதல் அழகை கண்டால், மனம் மாற வாய்ப்புகள் உண்டு!!

\\2. காதலித்து சிறிது நாட்கள் தான் என்பதால் புதிய காதலின் வேகம் அது. நாட்கள் செல்ல செல்ல காதல் மாறி இருக்கலாம் அல்லவா?//

காதலின் வேகம் காதலின் ஆயுளோடு கூட கூடுவதே உண்மையான காதலுக்கு அழகு, இனக்கவர்ச்சியினால் ஏற்பட்ட காதலின் வேகம்.....நாட்கள் நகர நகர மறையலாம், குறையலாம்!!

\\3. வாழாமல் அற்ப ஆயுளில் முடிவது தான் சிறந்த காதலா?.\\

வாழ்க்கை வாழ்வதற்கே காதலுடன்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-20297885613872137432007-11-13T20:25:00.000+05:302007-11-13T20:25:00.000+05:30//மங்களூர் சிவா said... //தேவ் | Dev said... புக் ...//மங்களூர் சிவா said...

தேவ் | Dev said...
புக் எல்லாம் படிச்சா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது நம்ம வெட்டி ஸ்டைல்ல ஷேக்ஸ்பியரும் ஒரு டிஸ்கி போட்டிருந்தா நீ இப்படி எல்லாம் கேள்விக் கேட்டிருப்பியா??? :-)

J K said...
வாங்க தேவ் அண்ணா.

நம்ம ஷேக்ஸ்பியருக்கு டிஸ்கிய பத்தி அவ்வளவா தெரியல போல. :P

என்ன பண்ண...

ஓல்ட் மேன்!!!!

வாங்க சிவா.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-56632027289514763632007-11-11T16:55:00.000+05:302007-11-11T16:55:00.000+05:30//தேவ் | Dev said... புக் எல்லாம் படிச்சா அனுபவிக்...//
தேவ் | Dev said...
புக் எல்லாம் படிச்சா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது நம்ம வெட்டி ஸ்டைல்ல ஷேக்ஸ்பியரும் ஒரு டிஸ்கி போட்டிருந்தா நீ இப்படி எல்லாம் கேள்விக் கேட்டிருப்பியா??? :-)

J K said...
வாங்க தேவ் அண்ணா.

நம்ம ஷேக்ஸ்பியருக்கு டிஸ்கிய பத்தி அவ்வளவா தெரியல போல. :P

என்ன பண்ண...

ஓல்ட் மேன்!!!!
:-)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-47155540241017209332007-11-11T16:54:00.000+05:302007-11-11T16:54:00.000+05:30//1.ஜூலியட்டை விட அழகான பெண்ணை கண்டிருந்தாள் அவளை ...//1.ஜூலியட்டை விட அழகான பெண்ணை கண்டிருந்தாள் அவளை காதலித்திருக்க மாட்டான் என்று என்ன நிச்சயம்.//
:-)))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-1476179673954194112007-11-11T16:53:00.000+05:302007-11-11T16:53:00.000+05:30//நாமக்கல் சிபி said... ஆஹா! எதிர்மறை விமர்சனமெல்ல...//
நாமக்கல் சிபி said...
ஆஹா! எதிர்மறை விமர்சனமெல்லாம் வர ஆரம்பிச்சிடுச்சா?

கையைக் கொடுங்க ஜே.கே!

நீங்க மூத்த பதிவர் ஆயிட்டீங்க!

வாழ்த்துக்கள்!

ரிப்பீட்டேய்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-752848496881721242007-11-08T14:26:00.000+05:302007-11-08T14:26:00.000+05:30//Anonymous said... வழக்கம்போல கேணைத்தனமான பதிவு//...//Anonymous said...
வழக்கம்போல கேணைத்தனமான பதிவு//

ஆஹா! எதிர்மறை விமர்சனமெல்லாம் வர ஆரம்பிச்சிடுச்சா?

கையைக் கொடுங்க ஜே.கே!

நீங்க மூத்த பதிவர் ஆயிட்டீங்க!

வாழ்த்துக்கள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-37459340275713169802007-11-07T17:18:00.000+05:302007-11-07T17:18:00.000+05:30//இப்ப புதிய காதலின் வேகம் எவ்வளோ? மைலேஜ் எவ்வளோ?/...//இப்ப புதிய காதலின் வேகம் எவ்வளோ? மைலேஜ் எவ்வளோ?//

//பின்னாடி பிறந்ததாலே, அண்ணண் டிரொவுசர் போட வேண்டிய நிலமைக்கு ஆளான தம்பி போல...//

ரெண்டையும் மேட்ச் பண்ணி பாருங்க...

அண்ணன் உங்களுக்கு தெரியாததா?ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-30406391827895423922007-11-07T17:13:00.000+05:302007-11-07T17:13:00.000+05:30வாங்க TBCD.//பின்னாடி பிறந்ததாலே, அண்ணண் டிரொவுசர்...வாங்க TBCD.

//பின்னாடி பிறந்ததாலே, அண்ணண் டிரொவுசர் போட வேண்டிய நிலமைக்கு ஆளான தம்பி போல...//

அவ்வ்வ்வ்வ்வ்......

//வேனுமின்னா...நீயும் காதல் பண்ணு....

தமிழ் மணத்தையே சிறக்க வச்சிருவோம்...என்னபா சொல்லுற,.....//

இதுக்கு தான் சொ. செ. சூ சொல்வாங்களோ?...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-86262542028531352222007-11-07T17:11:00.000+05:302007-11-07T17:11:00.000+05:30வாங்க தேவ் அண்ணா.நம்ம ஷேக்ஸ்பியருக்கு டிஸ்கிய பத்த...வாங்க தேவ் அண்ணா.

நம்ம ஷேக்ஸ்பியருக்கு டிஸ்கிய பத்தி அவ்வளவா தெரியல போல. :P

என்ன பண்ண...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-65644214672156654952007-11-07T16:27:00.000+05:302007-11-07T16:27:00.000+05:30J K said... //Anonymous said... வழக்கம்போல கேணைத்த...J K said...
//Anonymous said...
வழக்கம்போல கேணைத்தனமான பதிவு//

வாங்க அனானி.

கேணதனமா இருந்தாலும் உங்க மாதிரி கோழதனமா இல்லையே?.///

இங்கதான் JK நீங்க நிக்கிறீங்க செம சாட்!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-47883798982294099292007-11-07T16:26:00.000+05:302007-11-07T16:26:00.000+05:30J K said... வங்க மிஸ்டர் குசும்பன் வாங்க.நீங்க மொத...J K said...
வங்க மிஸ்டர் குசும்பன் வாங்க.

நீங்க மொத கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லுங்க. அப்புறமா தான் 2-வது கேள்வி.

ஹா ஹா///

முதல் கேள்விக்கு பதில் ஆமாம் அழகாய் இருந்திருந்தால் அங்க ஓடி போய் இருப்பான் .

இப்ப புதிய காதலின் வேகம் எவ்வளோ? மைலேஜ் எவ்வளோ?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-48795454395476060002007-11-07T14:07:00.000+05:302007-11-07T14:07:00.000+05:30நச்சுன்னு நடு மண்டையிலே வச்சா மாதிரி இருந்திச்சு.....நச்சுன்னு நடு மண்டையிலே வச்சா மாதிரி இருந்திச்சு....

//*J K said...
//Anonymous said...
வழக்கம்போல கேணைத்தனமான பதிவு//

வாங்க அனானி.

கேணதனமா இருந்தாலும் உங்க மாதிரி கோழதனமா இல்லையே?.*//TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-11647500411042085402007-11-07T14:05:00.000+05:302007-11-07T14:05:00.000+05:30ஏம்பா பார்த்ததும் காதல், பாக்கமா காதல், உக்கார்ந்த...ஏம்பா பார்த்ததும் காதல், பாக்கமா காதல், உக்கார்ந்ததும் காதல், விழுந்ததும் காதலுன்னு எத்தனை காதல் பார்த்திருக்க..அதுல இது..பழைய வகையான காதலப்பா...

இப்போ..நீ கூட கிராவிட்டி பத்தி சொல்ல முடியும்..ஆனா நியூட்டன் பேர் தான் முன்னாடி நிக்கும் அது போல..

பின்னாடி பிறந்ததாலே, அண்ணண் டிரொவுசர் போட வேண்டிய நிலமைக்கு ஆளான தம்பி போல...

முன்னாடி வந்ததாலே..இது சிறப்பு செய்யப்பட்டு விட்டது....

வேனுமின்னா...நீயும் காதல் பண்ணு....

தமிழ் மணத்தையே சிறக்க வச்சிருவோம்...என்னபா சொல்லுற,.....TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-63292135992559042052007-11-07T11:00:00.000+05:302007-11-07T11:00:00.000+05:30புக் எல்லாம் படிச்சா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது நம...புக் எல்லாம் படிச்சா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது நம்ம வெட்டி ஸ்டைல்ல ஷேக்ஸ்பியரும் ஒரு டிஸ்கி போட்டிருந்தா நீ இப்படி எல்லாம் கேள்விக் கேட்டிருப்பியா??? :-)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-20188888225927108022007-11-07T08:26:00.000+05:302007-11-07T08:26:00.000+05:30////Anonymous said... வழக்கம்போல கேணைத்தனமான பதிவு...////Anonymous said...
வழக்கம்போல கேணைத்தனமான பதிவு//

வாங்க அனானி.

கேணதனமா இருந்தாலும் உங்க மாதிரி கோழதனமா இல்லையே?.//

ஜெய்...

அனானிக்கு சரியான கொட்டு.
கோழதனம் இல்லை அது கோழைத்தனம்... இல்லாட்டி இங்கே அவர் செய்ததை கிறுக்குத்தனம் என்றும் சொல்லலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-1306799597923880552007-11-06T15:40:00.000+05:302007-11-06T15:40:00.000+05:30//Anonymous said... வழக்கம்போல கேணைத்தனமான பதிவு//...//Anonymous said...
வழக்கம்போல கேணைத்தனமான பதிவு//

வாங்க அனானி.

கேணதனமா இருந்தாலும் உங்க மாதிரி கோழதனமா இல்லையே?.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-68761902940351088212007-11-06T15:39:00.000+05:302007-11-06T15:39:00.000+05:30வங்க மிஸ்டர் குசும்பன் வாங்க.நீங்க மொத கேள்விக்கு ...வங்க மிஸ்டர் குசும்பன் வாங்க.

நீங்க மொத கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லுங்க. அப்புறமா தான் 2-வது கேள்வி.

ஹா ஹாஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-51091525607985732962007-11-06T15:37:00.000+05:302007-11-06T15:37:00.000+05:30//கோவி.கண்ணன் said... கொல்லிமலைச் சாரல் திரும்பவும...//கோவி.கண்ணன் said...
கொல்லிமலைச் சாரல் திரும்பவும் வந்துட்டா ?

மிக்க மகிழ்ச்ச்சி !//

வந்துட்டேன்.

நீங்க சொல்றது போலவும் இருக்கலாம்.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-52072626664571610052007-11-06T15:24:00.000+05:302007-11-06T15:24:00.000+05:30வழக்கம்போல கேணைத்தனமான பதிவுவழக்கம்போல கேணைத்தனமான பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-19958547039771695692007-11-06T13:53:00.000+05:302007-11-06T13:53:00.000+05:302. காதலித்து சிறிது நாட்கள் தான் என்பதால் புதிய கா...2. காதலித்து சிறிது நாட்கள் தான் என்பதால் புதிய காதலின் வேகம் அது. நாட்கள் செல்ல செல்ல காதல் மாறி இருக்கலாம் அல்லவா?//

புதிய காதிலின் வேகம் மணிக்கு எவ்வளோ கிலே மீட்டர் ஸ்பீட்,
பழைய காதல் எவ்வளோ? முதலில் இதுக்கு பதில் சொல்லும் ஒய்.
பிறகு உங்க கேள்விக்கு பதில் சொல்கிறேன்( ஆதாரத்தோடு வேண்டும்)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7508650717894511410.post-78467015378493051082007-11-06T13:11:00.000+05:302007-11-06T13:11:00.000+05:30கொல்லிமலைச் சாரல் திரும்பவும் வந்துட்டா ?மிக்க மகி...கொல்லிமலைச் சாரல் திரும்பவும் வந்துட்டா ?

மிக்க மகிழ்ச்ச்சி !

//1.ஜூலியட்டை விட அழகான பெண்ணை கண்டிருந்தாள் அவளை காதலித்திருக்க மாட்டான் என்று என்ன நிச்சயம்.//

நீங்கள் சொல்வது சரிதான். இருந்தாலும் காதலுக்காக உயிரைவிட துணிவதெல்லாம் ஐரோப்பிய இனத்தில் செயற்கரிய செயல், அத்தி பூத்தார் போல் நடந்ததால் தான் ரோமியோ ஜூலியட் கதை போற்றப்படுகிறது என்று நினைக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com