?ி?ா??், ??்?ோ??் 25, 2007
?ி?ா??், ??்?ோ??் 18, 2007
நோ ஃபீலிங்ஸ்...
எப்போதும்
விட்டு விலக கூடிய
ஆயத்த நிலையில் தான்
இப்போது இருப்பவர்களும்...
இவர்களைப் பற்றியோ
முன் சென்றவர்கள் பற்றியோ
கவலை ஏதுமில்லை
இதுவரை என்னிடத்தில்...
இருந்த போதிலும்
'அந்த' பெயர் தான்.
யோசிக்க வைக்கிறது
எல்லாவற்றையும் நிறுத்த
முடிவெடுத்தாகி விட்டது.
இதோ செல்கிறேன்...
நாளை முதல்
'நோ' சொட்டை
ஒன்லி மொட்டை...
சாரலில் கொண்டு வந்தது
ஜே கே | J K
நேரம்
?ா?ை 6:33
40
நனைந்தவர்கள்
Subscribe to:
Posts (Atom)