படியில் பயணம் நொடியில் மரணம்....

"படியில் பயணம் நொடியில் மரணம்" இது நம்ம ஊர் பேருந்துகளில் இருக்கும் வாசகம். இத படிச்சுகிட்டே நம்ம மக்கள் படியிலேயே தான் பயணம் செய்வாங்க.படியில் தான் நிற்பேன் என்று இருப்பவர்களுக்கு அரசு புது வகையில் பேருந்துகளை இயக்குகிறது.

.
.
.
.
.
.
.
.
.
.
.

இப்போ என்ன பண்ணுவாங்கோ....

இப்போ என்ன பண்ணுவாங்கோ......

நோ ஃபீலிங்ஸ்...எப்போதும்
விட்டு விலக கூடிய
ஆயத்த நிலையில் தான்
இப்போது இருப்பவர்களும்...

இவர்களைப் பற்றியோ
முன் சென்றவர்கள் பற்றியோ
கவலை ஏதுமில்லை
இதுவரை என்னிடத்தில்...

இருந்த போதிலும்
'அந்த' பெயர் தான்.
யோசிக்க வைக்கிறது
எல்லாவற்றையும் நிறுத்த
முடிவெடுத்தாகி விட்டது.
இதோ செல்கிறேன்...
நாளை முதல்
'நோ' சொட்டை
ஒன்லி மொட்டை...