வாழ்ந்த இடமும் சரி இல்ல வாச்ச இடமும் சரி இல்ல எல்லாம் என்னை சொல்லனும், உன் அப்பன கட்டிக்கிட்டு என்ன சுகத்த கண்டேன் ஒழுங்க குடித்தனம் நடத்த நல்ல மண்டை இல்ல.
****** எப்படி இருந்தாலும் 'அந்த' பாடலை கேட்கும் போது நீ தான் நீ மட்டும் தான் இருந்த போதிலும் 'அந்த' பெயர் தான். யோசிக்க வைக்கிறது இவர்களைப் பற்றியோ எப்போதும் விட்டு விலக கூடிய முன் சென்றவர்கள் பற்றியோ கவலை ஏதுமில்லை இதுவரை என்னிடத்தில்... உறுதியான முடிவுகளும் பொருளுணர்ந்த பிரிவுகளும் சூழ்நிலையில்
பார்வையிலிருந்து மறைக்கிறது கண்ணீர்... நினைப்பது போல் அமைவதில்லை வாழ்க்கை மீண்டும் அதே தொடக்கம்
40 நனைந்தவர்கள்:
"நாளை முதல்
'நோ' சொட்டை
ஒன்லி மொட்டை..."
இப்படி எல்லாம் உண்மைய வெளிச்சம் போட்டு சொன்னா யார் JK உங்கள கல்யாணம் செஞ்சுப்பா?
எங்க அய்த்தானுக்கு என்ன குறைச்சல்! அதான் நான் இருக்கேன்ல!!!( மயில் சாமி கிட்ட ஒரு நர்ஸ் சொல்லும்)
அதான் நான் இருக்கேன்ல்ல
யோய் இருக்கிறது ரெண்டு முடி அத புடுங்க நான்? ஆபிஸில் ஆணி புடிங்கிறீல்ல அதோட சேர்த்து இதயும் புடிங்கிக்க.
போனால் போகட்டும் போய்யா, அதுக்குதான் நான் இங்கு இருக்கேனே என்னிடம் வாய்யா?
அஸ்வினி அஸ்வினி அஸ்வினி. 108 வகையான மூலிகையிலே தயாரானது.
JK இனி என் எதிரில் வந்த மொவனே தூக்கிடுவேன் தூக்கி... கிளார் ரொம்ப அடிக்குதுய்யா...துண்டை போட்டு மூடு.
சார் துண்டு வாங்கலியோ துண்டு...
தலையில் இருக்கும் வரைதான் அது முடி, கீழே விழுந்தா அது மயிர்.
(என்ன கொடுமை விளக்கம் இது)
இனி இங்கு வேலை இல்ல வா அடுத்த மண்டைய பார்கலாம்.
அம்மா அம்மா எங்கம்மா போறோம்...இங்க எல்லாம் காலியாகுதும்மா
வாழ்ந்த இடமும் சரி இல்ல வாச்ச இடமும் சரி இல்ல எல்லாம் என்னை சொல்லனும், உன் அப்பன கட்டிக்கிட்டு என்ன சுகத்த கண்டேன் ஒழுங்க குடித்தனம் நடத்த நல்ல மண்டை இல்ல.
அம்மா அடுத்த வீட்டில் இருக்குன் என் பேன் பிரண்டு எல்லாம் காலி செய்யுறாங்கம்மா!!!
உங்க அப்பா புது வீடு பார்க்க போய் இருக்கா வந்துடுவார்..
JK கவிதை அருமை
சார் வாங்க சார் வாங்க சார் நல்லா உங்க மண்டை போல இளநீர் இருக்கு சார்... வாங்க சார் வாங்க சார்
சார் ஷாம்பு வாங்குங்க சார், ஒரு ஷாம்பு வாங்கினா இன்னொன்னு இலவசம் சார்.
போடாங்க....... நல்லா என் வாயில வருது.
மொட்டையும் மொட்டையும் சேர்ந்துக்குச்சாம், முருங்கமரத்தில் ஏறிக்கிச்சாம்,
கட்டெறும்பு கடிச்சிச்சாம் வால் வால்னு கத்துனுச்சாம்:)))))
எத்தனை "சாம்"
லேபிள்: வழுக்கைத்துவம்
(வாழ்கைதத்துவம் அல்ல)
ஏய் எவன் டா அது என் கவிதைய நக்கல் அடிச்சு "சாம்" கவிதை எழுதுவது?
இங்க ஒருத்தனும் ஒரிஜினல் கிடையாதா...
தம்பி said...
இங்க ஒருத்தனும் ஒரிஜினல் கிடையாதா...////
அதான் நாங்க இருக்கோம்ல்ல!!!
தம்பி said...
இங்க ஒருத்தனும் ஒரிஜினல் கிடையாதா...////
தம்பி அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம். ஜாக்கிரதை!!
இல்லை அடுத்த முறை எங்க சங்கத்தில் சொல்லி முடி வெட்ட வரும் பொழுது காதை வெட்ட சொல்லிவிடுவேன்.
தம்பி said...
இங்க ஒருத்தனும் ஒரிஜினல் கிடையாதா...////
ஏன் எங்கள பார்த்தா உங்களுக்கு டூப்ளீகேட் மாதிரி தெரியுதா?
மானிட்டர அப்படி இப்படி லேசா ஆட்டு என் மேல இருக்கும் ஹாலோகிராம் சும்மா டால் அடிக்கும் பாரு...
என்னது இங்க யாரும் ஒரிஜினல் இல்லையா? எல்லாரிடமும் நல்லா வசூல் நடக்கும் போல இருக்கே!!!
எல்லோரும் ஹண்ட்ஸ் அப்!!!
சார் நீங்க வேற ஹேண்ட்ஸ் அப்புன்னு சொல்லிட்டீங்க!!!
இங்க பாருங்க அப்பு கப்பு தாங்க முடியல..(கைய தூக்குங்க வேண்டாங்கல ஆனா டியோடரண்ட் அடிச்சிட்டு தூக்குங்கடா)
அங்க பாருங்க கைய ஒருத்தன் சப்பிக்கிட்டு இருக்கான் அப்புன்னது தப்பா புரிஞ்சுக்கிட்டு!!!
//குசும்பன் said...
இப்படி எல்லாம் உண்மைய வெளிச்சம் போட்டு சொன்னா யார் JK உங்கள கல்யாணம் செஞ்சுப்பா?//
எப்படி இருந்தாலும் தெரியத்தான் போகுது. அதான் முன்னாடியே சொல்லிடலாம்னு...
//அஸ்வினி ஹேர் ஆயில் said...
அஸ்வினி அஸ்வினி அஸ்வினி. 108 வகையான மூலிகையிலே தயாரானது//
இனிமேல் அது எனக்கு எதுக்குய்யா?
போயா போஓஓஓஒ....
கொடுமையிலே பெரிய கொடுமை என்ன தெரியுமா?
இதுபோல ஒரு பதிவு கிடைச்சும் கும்மி அடிக்க துனைக்கு ஆள் இல்லாம தனியா கும்மி அடிப்பது.
அடபாவி,
சிந்தனை சிற்பி,தென்னாட்டு சாக்ரடிஸ்,அபிதாபி அறிவுசுரங்கம்....
கதிரு'க்கே எதிர் கவுஜ போடுறீயா??? :)
இராம்/Raam said...
அடபாவி,
சிந்தனை சிற்பி,தென்னாட்டு சாக்ரடிஸ்,அபிதாபி அறிவுசுரங்கம்....
கதிரு'க்கே எதிர் கவுஜ போடுறீயா??? ://///////
அவரு என்னா பெரிய டுபுக்கா?
என்ன ராம் என் கவிதைய பத்தி ஒன்னும் சொல்லாம? தம்பி கவிதைய பத்தி...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((((((((((
:))))))
//முடிவெடுத்தாகி விட்டது.
இதோ செல்கிறேன்...
//
அதான் ஏற்கனவே முடி எடுத்துட்டீங்களே..இப்ப எங்க போறீங்கோஓஓஓ
என்ன வச்சு யாரும் காமெடி கீமெடி பண்ணால்லயே?
ராம் அண்ணே, யார திட்டுறீங்க.
///கப்பி பய said...
:))))))//
என்ன கப்பி சார்.
என்னோட ஃபீலிங்ஸ் உங்களுக்கு சிரிப்பா இருக்கா.
இருக்கட்டும் இருக்கட்டும்...
மனோகர் முடி எடுத்தாகிவிட்டதா?
இல்லை, அது முடிவு மட்டுமே. இனிமே தான் முடி எடுக்க போறேன்.
******
எப்படி இருந்தாலும்
'அந்த' பாடலை கேட்கும் போது
நீ தான்
நீ மட்டும் தான்
இருந்த போதிலும்
'அந்த' பெயர் தான்.
யோசிக்க வைக்கிறது
இவர்களைப் பற்றியோ
எப்போதும்
விட்டு விலக கூடிய
முன் சென்றவர்கள் பற்றியோ
கவலை ஏதுமில்லை
இதுவரை என்னிடத்தில்...
உறுதியான முடிவுகளும்
பொருளுணர்ந்த பிரிவுகளும்
சூழ்நிலையில்
பார்வையிலிருந்து
மறைக்கிறது கண்ணீர்...
நினைப்பது போல்
அமைவதில்லை வாழ்க்கை
மீண்டும்
அதே தொடக்கம்
மனமென்ற குரங்கு
தாவிக்கொண்டே இருக்கிறது
***
அண்ணா!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!..........
:)))))
:(((((
Post a Comment