படியில் பயணம் நொடியில் மரணம்....

"படியில் பயணம் நொடியில் மரணம்" இது நம்ம ஊர் பேருந்துகளில் இருக்கும் வாசகம். இத படிச்சுகிட்டே நம்ம மக்கள் படியிலேயே தான் பயணம் செய்வாங்க.



படியில் தான் நிற்பேன் என்று இருப்பவர்களுக்கு அரசு புது வகையில் பேருந்துகளை இயக்குகிறது.

.
.
.
.
.
.
.
.
.
.
.





இப்போ என்ன பண்ணுவாங்கோ....

இப்போ என்ன பண்ணுவாங்கோ......

13 நனைந்தவர்கள்:

மங்களூர் சிவா said...

குசும்பன் கூட சேர்ந்து நீயும் க்ராபிக்ஸ் பன்ன ஆரம்பிச்சிட்டியா??

Unknown said...

vaayaa engey poi iruntehy ivalavu naallum :))

துளசி கோபால் said...

நீங்க இப்படிச் செஞ்சுட்டீங்க. ஆனா பஸ்ஸில் ஏறாமலெயே இங்கெ நடந்த ஒரு
(சோக) நிகழ்ச்சியைப் படிங்க(-:

ஜே கே | J K said...

//மங்களூர் சிவா said...
குசும்பன் கூட சேர்ந்து நீயும் க்ராபிக்ஸ் பன்ன ஆரம்பிச்சிட்டியா??//

வாங்க அண்ணா.

இது கிராபிக்ஸ் இல்லீங்கோ.

இது உண்மையாவே "பாம்பன் - வேர்கோடு" இடையே போகும் அரசு பேருந்தாம்.

ஜே கே | J K said...

//தேவ் | Dev said...
vaayaa engey poi iruntehy ivalavu naallum :))//

ஆபிஸ்ல ஃபியூஸ் போயிடுச்சு...

அதான் வரமுடியல...

ஜே கே | J K said...

//துளசி கோபால் said...
நீங்க இப்படிச் செஞ்சுட்டீங்க. ஆனா பஸ்ஸில் ஏறாமலெயே இங்கெ நடந்த ஒரு
(சோக) நிகழ்ச்சியைப் படிங்க(-://

சோகம் தான்.

குசும்பன் said...

மங்களூர் ரோட்டில் தானே இந்த பஸ் ஓடுகிறது

ஜி said...

:)))))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

பக்கத்துல ஜன்னல் கம்பிகள் ஒழுங்கா இருக்குல..அதைத் தொங்கிட்டாவது போவோம்ல :)

MyFriend said...

வாவ்.. குட். :-)

Anonymous said...

எப்படீங்க பஸ்ல ஏறிக்கிறது?

நூலேணி ஏதாச்சும் இருக்கா?

கோவி.கண்ணன் said...

படிக்கட்டு இல்லாத பஸ்சா ?

பாடியை தூக்கிட்டுப் போய் போஸ்ட் மார்டம் பண்ணாம, வச்சிருக்காங்களே.

அரசு அ(வ)லட்சியத்தில் இதுவும் ஒன்று.
:(

Joy said...

hope someone took steps about that steps...