நவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்கு
15 நனைந்தவர்கள்:

மங்களூர் சிவா said...

நல்லா இருக்கு

போட்டில யார் வேணா கலந்ந்துக்கலாமா?

J K said...

ம். யார் வேணாலும் கலந்துக்கலாம் சிவா.

.:: மை ஃபிரண்ட் ::. said...

நீங்களும் ஜாய்ண்ட் பண்ணிட்டீங்களா? கலக்குங்க. ;-)

குசும்பன் said...

உன்னை தம்பியா அடைந்ததுக்கு பெருமை படுகிறேன் தம்பி.

உனக்குள் இம்புட்டு திறமையா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

J K said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
நீங்களும் ஜாய்ண்ட் பண்ணிட்டீங்களா? கலக்குங்க. ;-)//
நன்றிங்க .:: மை ஃபிரண்ட் ::.

//குசும்பன் said...
உன்னை தம்பியா அடைந்ததுக்கு பெருமை படுகிறேன் தம்பி.

உனக்குள் இம்புட்டு திறமையா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அண்ணா ஏன் இம்புட்டு ஃபீலிங்.

Divya said...

போட்டியில் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்!
இரண்டாவது படம் ரொம்ப நல்லாயிருக்கு!

J K said...

வாங்க Divya.

முதல் முறையா வந்திருக்கீங்க.

வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

நட்டு said...

வாங்க!வாங்க! தேதிய நாட்டாமைகளுக்கு காட்டாம படத்தை அனுப்புங்க!இல்லாட்டி சூடா இன்னொரு காப்பி கொடுங்க சீக்கிரம்...சீக்கிரம்...

J K said...

வாங்க நட்டு.

நாட்டாமைக்கு முன்னயே அனுப்பிட்டேன்.

இங்க போய் பாருங்க, நம்ம பேரையும் பொன்னெழுத்துல பொரிச்சு வச்சிருக்காங்க.

Athi said...

irandaavathu padam romba arumai.. Vaazhthukkal!

ரங்கன் said...

ங்..ணா படமெல்லாம் சூப்பர்ங்..ணா .,
பின்ணிட்டீங்..ணா...அவ் வரங்..ணா டாடா.....பைபை....ஸீ யூ..

தேவ் | Dev said...

நீயும் போட்டிக்கு வந்தாச்சா?... நல்லாயிருக்குப்பா படங்கள்..முதல் படம் எனக்குப் பிடிச்சிருக்குய்யா

J K said...

Athi, ரங்கன், தேவ் அண்ணா

நன்றிங்கண்ணா.

நாகை சிவா said...

அருமையா இருக்கு

வாழ்த்துக்கள்...

தேதியை வெட்டி போட்டு இருக்கலாம் :)

அருட்பெருங்கோ said...

நாமக்கல் பைபாஸ்ல எடுத்த மொத படம் புடிச்சுருக்கு. எங்க ஊர் பேரு வருதுல்ல ;-)