சென்னை வலைபதிவர் பட்டறை - புகைப்படங்கள்

சென்னை வலைப்பதிவர் பட்டறை:
சில புகைப்படங்கள்:சென்னைப் பல்கலைகழக மெரினா வளாக முகப்புசென்னை பல்கலைகழகத்தில் கலந்துரையாரல் நடைபெற அளிக்கப்பட்ட அரங்கு (குளிர்சாதன வசதியுடன்)எதையோ தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருந்த 'தல''சிபி'க்கு மட்டும் 'தல' கொடுத்திருந்த சட்டைபினாத்தலாரின் வகுப்பில் நல்ல பிள்ளளயாக நடிக்கும் 'தல'என்னுடை பார்வையில் மேலும் தகவல்களை அடுத்த பதிவில்...

20 நனைந்தவர்கள்:

பொன்ஸ்~~Poorna said...

இந்த நல்ல பாகச பதிவுக்கு ஒரு ஓ!!!

நாமக்கல் சிபி said...

//பினாத்தலாரின் வகுப்பில் நல்ல பிள்ளளயாக நடிக்கும் 'தல'
//

:))

உறுப்பினர் கார்டு, உறுப்பினர் சந்தா எல்லாம் வாங்கிட்டீங்களா?

உறுப்பினர் அட்டைல தல ரத்தத்துலயே பேரை எழுதி கொடுப்பார்.

உங்க கொள்ளுத்தாத்தாவோட கொள்ளுத்தாத்தாவிலிருந்து, உங்க தாத்தா, அப்பா அப்புறமா உங்க பேரு வர மாதிரி எழுதி கொடுக்கச் சொல்லுங்க!

வவ்வால் said...

ஜே.கே,

அருமை,நன்றி!

செந்தழல் ரவி said...

இதுபோன்ற நல்ல பா.க.ச பதிவுகள் ஏராளம் வரவேண்டும் என்பதே எனது அ.வா..

J K said...

நன்றிங்க பொன்ஸ்.

J K said...

// நாமக்கல் சிபி said...
//பினாத்தலாரின் வகுப்பில் நல்ல பிள்ளளயாக நடிக்கும் 'தல'
//

:))

உறுப்பினர் கார்டு, உறுப்பினர் சந்தா எல்லாம் வாங்கிட்டீங்களா?

உறுப்பினர் அட்டைல தல ரத்தத்துலயே பேரை எழுதி கொடுப்பார்.

உங்க கொள்ளுத்தாத்தாவோட கொள்ளுத்தாத்தாவிலிருந்து, உங்க தாத்தா, அப்பா அப்புறமா உங்க பேரு வர மாதிரி எழுதி கொடுக்கச் சொல்லுங்க! //

எல்லாமே அவர் ரத்தத்தீஏயேவா?

பா. க. ச. வுக்காக இது கூட செய்யமாட்டாரா என்ன?

J K said...

நன்றிங்க வவ்வால்

J K said...

//செந்தழல் ரவி said...
இதுபோன்ற நல்ல பா.க.ச பதிவுகள் ஏராளம் வரவேண்டும் என்பதே எனது அ.வா.. //

கண்டிப்பா ரவி.

நம்ம சேவை பா. க. ச. வுக்கு தேவை.

siva gnanamji(#18100882083107547329) said...

நல்ல படங்கள்! வாழ்த்துகள்!

// சென்னைப்பல்கலைக் கழகத்தின்
முகப்பு//

இதை சென்னைப்பல்கலையின்
மெரினா வளாக முகப்புஎன்று
மாற்றிவிடுங்களேன்

J K said...

மாற்றிவிட்டேன் ஐயா.

நந்தா said...

//எதையோ தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருந்த 'தல'//

அவரோட இதயத்தைத் தேடிக்கிட்டிருக்காருங்கோவ்.......

குசும்பன் said...

அந்த பச்சபுள்ள முகத்தை பாருங்கய்யா எப்படிய்யா உங்களுக்க அந்த பச்ச மண்ண கலாய்க மணசு வருது! எப்படி கை கட்டி வாய் பொத்தி பதுசு புள்ளையா உட்கார்ந்திருக்கு பாருங்கய்யா அந்த புள்ளையின் அழகை. (கொடுத்த காசுக்கு மேலேயே புகழ்ந்துட்டேன்)

அழகு நீ நடந்தால் நடையழகு!
அழகு நீ சிரித்தால் சிரிப்பழகு!
(ஹலோ நான் பாட்டு கேட்கிறேன் சும்மா உங்களதான் சொல்கிறேன் என்று நினைச்சுகாதீங்க பாபா(பால பாரதி).

(ம்ம்ம்ம் யார் அங்கே கலாய்தல் ஆரம்பிக்கட்டும்)

நாமக்கல் சிபி said...

//(ம்ம்ம்ம் யார் அங்கே கலாய்தல் ஆரம்பிக்கட்டும்)//


நீ பேசும் பேச்சழகு!

(அடங்கொய்யாலே! அடங்கமாட்டீயலாய்யா நீங்க? - இது பாலபாரதியோட பேச்சு)

அழகு!

siva gnanamji(#18100882083107547329) said...

குசும்பனையேஏமாத்திட்டார்
பார்த்தீங்க்ளா! அதான் அவர் ஸ்பெஷாலிட்டி

siva gnanamji(#18100882083107547329) said...

குசும்பனையேஏமாத்திட்டார்
பார்த்தீங்க்ளா! அதான் அவர் ஸ்பெஷாலிட்டி

கோபிநாத் said...

;-))

J K said...

குசும்பன் ஏமாரல. அவர் காசு வாங்கிட்டு பேசரார்.

J K said...

நன்றிங்க கோபிநாத்.

ப்ரியன் said...

கடைசி படம்!
அடடா!அசத்தல்!!

தமிழ் வாலிபன் said...

அருமையான பதிவு..

பிரவாகத்திலும் சொல்லிக் குடுத்தீங்கன்னா என்னைப் போல கத்துக்குட்டிகள்,
வலைப்பதிவு ஏற்படுத்தலாம்..

இதைத் தொடங்குங்களேன்..

ஆமா கும்மியை காணோம்..