PIT - புகைப்பட போட்டிக்கு


7 நனைந்தவர்கள்:

ILA (a) இளா said...

ரெண்டாவது படத்துக்கு ஒரு கவிதை சொல்லாமா?

மின்சாரம் போய்விட்ட நேரம்,
எப்போதும் சந்தேகப்படும் மனசுக்கு
அப்போதும் வந்தது..
இப்போது விசிறி ஓடுமா?
விளக்கை நிறுத்தி பார்த்தேன்
"அப்பாடா" ஓடவில்லை..
மின்சாரம் மீதியென புரண்டு படுத்தேன்
மதிகெட்ட 7 ரவுண்ட் போன பிறகு..

ILA (a) இளா said...

ரெண்டாவது படத்துக்கு ஒரு கவிதை சொல்லாமா?

மின்சாரம் போய்விட்ட நேரம்,
எப்போதும் சந்தேகப்படும் மனசுக்கு
அப்போதும் வந்தது..
இப்போது விசிறி ஓடுமா?
விளக்கை நிறுத்தி பார்த்தேன்
"அப்பாடா" ஓடவில்லை..
மின்சாரம் மீதியென புரண்டு படுத்தேன்
மதிகெட்ட 7 ரவுண்ட் போன பிறகு..

கப்பி | Kappi said...

மக்கா..எங்கயோ போயிட்ட :))

குசும்பன் said...

இரண்டாவது படம் அருமை, இளா என்னா ஆச்சி? ஒன்னும் பிரச்சினை இல்லையே?

G3 said...

unga veetla mattum light keezha irundhu mela focus pandra maadiri vechirukeengala????

G3 said...

ennadhu comment moderationa??


naan irupadhu JK blogla dhaana?

ஜே கே | J K said...

இளா சூப்பர்ங்க...

------------------

கப்பி சார் அப்படியெல்லாம் எதுவுமில்ல...

------------


நன்றீ குசும்பன்னே!...

----------

வாங்க G3.