நீங்களே பாருங்க - நான் என்னத்த சொல்ல???

7 நனைந்தவர்கள்:

கோவி.கண்ணன் said...

:) சூப்பர்

thanigai said...

நல்லா கீதுப்பா....

அனுசுயா said...

சேவல் முட்டை போடுமா??

மங்களூர் சிவா said...

//
அனுசுயா said...
சேவல் முட்டை போடுமா??

//
அதானே!!

cheena (சீனா) said...

மக்களே !! ஆராயாதீங்க அனுபவிங்க - சூப்பரோ சூப்பர்

ஜே கே | J K said...

//அனுசுயா said...
சேவல் முட்டை போடுமா??//

ரொம்ப ஆராய்சி பண்ண கூடாது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அனுசயா!
இது சேவலில்லையுங்க; வைற் லைக்கோன் எனும் இனப் பேட்டுக் கோழியிது; அதற்கு பெரிய பூ இருக்கும்; அத்துடன் சற்றுச் சரிந்தும் இருக்கும்; வாலையும் அவதானிக்கவும்.
மற்றும் படி இது என வகை றிக் கோ தெரியவில்லை.