காதலுக்காக...
16 நனைந்தவர்கள்:

குசும்பன் said...

அட இப்படியும் எல்லாம் கூட செய்யுமா? தம்பி வாழ்த்துக்கள்

CVR said...

மிக அழகான கவிதைகள் !!
வாழ்த்துக்கள் ஜேகே!! :-)

thanigai said...

அழகான கவிதைகள் ஜேகே..காதல் மிளிர்கிறது..உங்கள் கவிதையில்

cheena (சீனா) said...

காதலைவிட குறும்பு கூத்தாடுகிறது - இளமையுடன்.

அருமை - கவிதையும் தேர்ந்தெடுத்த படங்களும்

கப்பி பய said...

//மிக அழகான கவிதைகள் !!
வாழ்த்துக்கள் ஜேகே!! :-)//

ரிப்பீட்டே :))

படங்களும் நல்ல தேர்வு மக்கா :))

ஜே கே | J K said...

//குசும்பன் said...
அட இப்படியும் எல்லாம் கூட செய்யுமா? தம்பி வாழ்த்துக்கள்//

ஹி ஹி ஹி.
நன்றிணே.

-------------

நன்றிங்க CVR.

------------

நன்றி தணிகை.

-------------

நன்றிங்க cheena (சீனா).

-----------------

நன்றி கப்பி.

உதயா said...

அருமையான வரிகள்..வரிகளுக்கேற்ற படங்கள் JK.. அதுவும் 'கோபம் கூட காதலாகிப்போகிறது நீ உதடு சுழித்து மன்னிக்க சொல்லுகையில் '

அனுபவித்து எழுதியிருக்கீங்க..!!!!

பிரேம்குமார் said...

ஜே.கே. நீங்களுமா? அருமை :)

ஜே கே | J K said...

நன்றி உதயா!.

ஜே கே | J K said...

//பிரேம்குமார் said...
ஜே.கே. நீங்களுமா? அருமை :)//

நாமளும் ஜோதில ஐக்கியம் ஆயிடலாம்னு தான்.

நன்றி தல.

பாரதிய நவீன இளவரசன் said...

தேர்வு செய்து படங்களும் அருமை. அதற்குப் பொறுத்தமான உங்கள் கவிதைகளும் அருமை.

Divya said...

J K,
குறும்பு காதல் வரிகள் அருமை!!

ஜே கே | J K said...

//பாரதிய நவீன இளவரசன் said...
தேர்வு செய்து படங்களும் அருமை. அதற்குப் பொறுத்தமான உங்கள் கவிதைகளும் அருமை.//

நன்றிங்க இளவரசன்.

ஜே கே | J K said...

//Divya said...
J K,
குறும்பு காதல் வரிகள் அருமை!!//

நன்றிங்க திவ்யா.

மங்களூர் சிவா said...

//
ஏன் இப்பிடி பார்க்கிறாய் என்கிறாய்
உன்னை பார்க்கும்போதெல்லாம்
இப்படித்தான் பார்க்க வைக்கிறது
காதல்
//

எல்லார்கிட்டயும் இது ஒரே டயலாகா சொல்றது!?!?

மங்களூர் சிவா said...

//
நீ
சொல்லித்தருவாய் என்பதற்க்காகவே
தெரிந்ததை கூட
தெரியவில்லை என்றே
சொல்ல வைக்கிறது
காதல்
//

வேஸ்ட் ஃபெல்லோன்னு சொல்லிட போகுது பாத்துக்கப்பு!!!!

(வாலி பட டயலாக் உல்டா மாதிரி இருக்கு!!!!)