எழுத நினைத்தது
ஏனோ மனதில் குழப்பம்.
எழுத வேண்டும் என நினைத்தேன்.
என்ன எழுதுவது
எப்படி எழுதுவது
எதுவும் தெரியவில்லை.
எழுதினேன்..
எழுதியும் முடித்துவிட்டேன்.
கடைசிவரை
எழுத முடியவில்லை
நான் "எழுத நினைத்ததை"....
ஏனோ மனதில் குழப்பம்.
எழுத வேண்டும் என நினைத்தேன்.
என்ன எழுதுவது
எப்படி எழுதுவது
எதுவும் தெரியவில்லை.
எழுதினேன்..
எழுதியும் முடித்துவிட்டேன்.
கடைசிவரை
எழுத முடியவில்லை
நான் "எழுத நினைத்ததை"....
சாரலில் கொண்டு வந்தது
ஜே கே | J K
நேரம்
?ா?ை 8:12
5 நனைந்தவர்கள்:
//கடைசிவரை
எழுத முடியவில்லை
நான் "எழுத நினைத்ததை".... //
பிரசவம் எப்பமே நினைத்த வண்ணமே நடக்காது!
ஆனால் நிச்சயம் நடக்கும்! அது நமக்கும் பிடிக்கும்!
எழுத்தும் அவ்விதமே! :-)
வாழ்த்துக்கள் JK! தொடர்ந்து எழுதுங்க!
நன்றி அண்ணா
//கடைசிவரை
எழுத முடியவில்லை
நான் "எழுத நினைத்ததை//
:)
அது சரி!
ஆமாங்கண்ணா.
நானும் எவ்வளவோ முயற்ச்சி பண்னிட்டேன். ஆனா முடியல....
ஏதோ ஒரு பீலிங்ஸ் உள்ள இருந்துகிட்டே இருக்கு....
என்ன பண்ண?.
//நானும் எவ்வளவோ முயற்ச்சி பண்னிட்டேன். ஆனா முடியல....
ஏதோ ஒரு பீலிங்ஸ் உள்ள இருந்துகிட்டே இருக்கு....
//
சரி சரி! விடுங்க! இன்னொரு நாள் அக்காமலா அருந்தலாம்! சரியாப் போயிடும்!
உங்க பீலிங்க்ஸைப் பார்த்து எனக்கும் ஃபீலிங்க்ஸ் ஆயிடுச்சுப்பா!
Post a Comment