எனக்கு பிடித்தது

என் கவிதைக்கு
எத்தனையோ
கருத்துக்கள்
விமர்சனங்கள்
மாற்றங்கள்
எல்லாம் ஏற்றுக்கொண்டு
மிகச் சிறந்ததாய்
மாற்றமும் பெறுகிறது
என் கவிதை...
ஆயினும்
எனக்கு பிடித்து
எனது பிழையான கவிதையே!...

3 நனைந்தவர்கள்:

Anonymous said...

aahaa...arumaiyana...
pizhaikkavidhai - adhuvum mudhal kavidhai
enakkum pidikkum

நாமக்கல் சிபி said...

பிழையான கவிதையும்
படைத்தவனுக்கு அழகுதான்!

படைத்தவனுக்கே தெரியும்
கவிதையின் பிரசவ வலி!

J K said...

உண்மைங்கண்ணா...