அடிப் பெண்ணே! நாம் பேசி பழகி பரிமாறிய வார்த்தைகளை விட நம்மை விமர்சித்த வார்த்தைகள் அதிகமாகிவிட்டனவே!...
என்னங்க நாலு கருவிப்பட்டை எல்லாம் போட்டிருக்கீங்க?!!!! :)
ம்.. விமர்சிக்கபட வேண்டிய கவிதை.. அழகா இருக்கு..
கவிதைகள் நன்றாக உள்ளனதொடருங்கள்..:)) வாழ்த்துக்கள்
avanga poranga..neenga pesi pazhaki thiringa..naaigal patri suriyan kavalaippadumaa enna?vimarisippavargal patri namakken kavalai?
:)ஜே.கே!அதிகம் வெளிய சேர்ந்து சுத்தாதீங்க!விமர்சனம் மட்டும் பண்ணினால் பரவால்லை! வீட்டுல உங்க மனைவிகிட்டே போட்டுக் குடுத்தப் போறாங்க !
இப்படி உண்மைய சபையிலதான் சொல்லனுமா?...
//இப்படி உண்மைய சபையிலதான் சொல்லனுமா?... //யாரைச் சொல்றீங்க?//என்னங்க நாலு கருவிப்பட்டை எல்லாம் போட்டிருக்கீங்க////ம்.. விமர்சிக்கபட வேண்டிய கவிதை.. அழகா இருக்கு////கவிதைகள் நன்றாக உள்ளன////naaigal patri suriyan kavalaippadumaa enna?vimarisippavargal patri namakken kavalai? //இதுல யாரைச் சொன்னிங்கன்னு ஒண்ணும் புரியலையே!:(
//என்னங்க நாலு கருவிப்பட்டை எல்லாம் போட்டிருக்கீங்க?!!!! :) //எல்லாம் சரி பன்னியாச்சுங்க பொன்ஸ்...நன்றி கமல்.தொடர்கிறேன் கவிதாக்கா...சரிங்க rmshankarnarayannஇனி கவலைபட மாட்டேன்.ஏனுங்க சிபிணா, இப்படி உண்மைய சபையிலா செல்வது.
Post a Comment
8 நனைந்தவர்கள்:
என்னங்க நாலு கருவிப்பட்டை எல்லாம் போட்டிருக்கீங்க?!!!! :)
ம்.. விமர்சிக்கபட வேண்டிய கவிதை.. அழகா இருக்கு..
கவிதைகள் நன்றாக உள்ளன
தொடருங்கள்..
:)) வாழ்த்துக்கள்
avanga poranga..neenga pesi pazhaki thiringa..
naaigal patri suriyan kavalaippadumaa enna?
vimarisippavargal patri namakken kavalai?
:)
ஜே.கே!
அதிகம் வெளிய சேர்ந்து சுத்தாதீங்க!
விமர்சனம் மட்டும் பண்ணினால் பரவால்லை! வீட்டுல உங்க மனைவிகிட்டே போட்டுக் குடுத்தப் போறாங்க !
இப்படி உண்மைய சபையிலதான் சொல்லனுமா?...
//இப்படி உண்மைய சபையிலதான் சொல்லனுமா?...
//
யாரைச் சொல்றீங்க?
//என்னங்க நாலு கருவிப்பட்டை எல்லாம் போட்டிருக்கீங்க//
//ம்.. விமர்சிக்கபட வேண்டிய கவிதை.. அழகா இருக்கு//
//கவிதைகள் நன்றாக உள்ளன//
//naaigal patri suriyan kavalaippadumaa enna?
vimarisippavargal patri namakken kavalai?
//
இதுல யாரைச் சொன்னிங்கன்னு ஒண்ணும் புரியலையே!
:(
//என்னங்க நாலு கருவிப்பட்டை எல்லாம் போட்டிருக்கீங்க?!!!! :) //
எல்லாம் சரி பன்னியாச்சுங்க பொன்ஸ்...
நன்றி கமல்.
தொடர்கிறேன் கவிதாக்கா...
சரிங்க rmshankarnarayann
இனி கவலைபட மாட்டேன்.
ஏனுங்க சிபிணா, இப்படி உண்மைய சபையிலா செல்வது.
Post a Comment