துளித்துளியாய்...

பார்க்காதே!
அவ்வாறு
என்னைப் பார்க்காதே!
நீயோ
உன் பார்வையால்
முழுவதுமாய் என்னை
அள்ளிச் செல்ல
நானோ
சிதறுண்டு போகிறேன்
துளித்துளியாய்....

17 நனைந்தவர்கள்:

விஜய.டீ.ஆர் said...

வந்துட்டம்ல!

டண்டணக்கா! ஏய்! டணக்குணக்கா!

J K said...

வாங்க விஜய.டீ.ஆர்,

என்ன இந்த பக்கம்...

ஏய் டண்டணக்கா! டணக்குணக்கா.

(அய்யய்யோ எனக்கும் இப்படி ஆயிருச்சே...)

எம்.ஜி.ஆர் said...

அன்பு உடன்பிறப்பே! இரத்தத்தின் இரத்தமே!

அருமையாய்க் கவி புனைகிறாய்! வாழ்த்துக்கள்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் said...

Very Nice Poetry.

Thanks.

J K said...

//எம்.ஜி.ஆர் said...
அன்பு உடன்பிறப்பே! இரத்தத்தின் இரத்தமே!

அருமையாய்க் கவி புனைகிறாய்! வாழ்த்துக்கள்! //

நன்றிங்க தலைவாவாவாவா....

J K said...

//வில்லியம் ஷேக்ஸ்பியர் said...
Very Nice Poetry.

Thanks. //

நன்றிங்க.

சின்ன டவுட்டு கேக்கட்டுங்களா?...

வில்லியம் ஷேக்ஸ்பியர் said...

//சின்ன டவுட்டு கேக்கட்டுங்களா?...//

Why Not? You can!

But I Dont know Tamil And I Cant Understand even if you ask the same in English!

(அப்பாடா தப்பிச்சிட்டேன்)

J K said...

//வில்லியம் ஷேக்ஸ்பியர் said...
//சின்ன டவுட்டு கேக்கட்டுங்களா?...//

Why Not? You can!

But I Dont know Tamil And I Cant Understand even if you ask the same in English!//


என்னாசார்.
கவித தமிழ்ல படிச்சா புரியுது,
கேள்வி கேட்டா புரியாதா?...

நீங்க கவிஞர்னு நெனச்சேன் ஆனா நல்லா கமெடியும் பண்றீங்க.

வில்லியம் ஷேக்ஸ்பியர் said...

//என்னாசார்.
கவித தமிழ்ல படிச்சா புரியுது,
கேள்வி கேட்டா புரியாதா?...
//

Actually I cant get what are you asking?

I could understand the poems only. Not Questions!

J K said...

//வில்லியம் ஷேக்ஸ்பியர் said...
//என்னாசார்.
கவித தமிழ்ல படிச்சா புரியுது,
கேள்வி கேட்டா புரியாதா?...
//

Actually I cant get what are you asking?

I could understand the poems only. Not Questions! //

ஓ... உங்களுக்கும் லாங்வேஜ்பியா வியாதியா?...

வில்லியம் ஷேக்ஸ்பியர் said...

Actually It seems that you are Kalasifying me.
See I will Call my friend, who is known as Namakkal Shibi.

Then you will be fired by him.

Be Carefull.

வில்லியம் ஷேக்ஸ்பியர் said...

//ஓ... உங்களுக்கும் லாங்வேஜ்பியா வியாதியா?...
//

Yes. You Are Obsolutely Right!

J K said...

//who is known as Namakkal Shibi.//

நீங்க அவரோட ஆளா?...

வில்லியம் ஷேக்ஸ்பியர் said...

Do You know One thing?

Even I dont know to write my name in English Without Spelling -Mistakes!

J K said...

//Do You know One thing?

Even I dont know to write my name in English Without Spelling -Mistakes!//

அப்படியா!

சொல்லவேயில்ல...

கமல் ராஜன்.பா said...

kavithai nala irukunga jeya

தேவ் | Dev said...

எட்டு போடக் கூப்பிட்டுருக்கோம்ய்யா வாங்க

http://chennaicutchery.blogspot.com/2007/06/blog-post_27.html