என் பெயர்

என் பெயர்
பலரால் உச்சரிக்கப்படுவதை
நான் விரும்புகிறேன்.
நல்லவனாக, கெட்டவனாக
கோபக்காரனாக
சோம்பேறியாக
அழகானவனாக, அழகில்லாதவனாக
பொறுக்கியாக
இப்படி,
ஏதாவது ஒரு வகையில்
என் பெயர்
உச்சரிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்.
அந்த பலரால்
என் கருத்துக்களை/எண்ணங்களை
செம்மைப்படுத்த முடியும்
என்பதால்
நான் விரும்புகிறேன்
என் பெயரை....

7 நனைந்தவர்கள்:

நாமக்கல் சிபி said...

உங்கள் பெயர் சிறந்ததொரு கவிஞராக அனைவராலும் உச்சரிக்கப் பட வாழ்த்துகிறேன்!

கொல்லிமலைச் சாரல்! வலைப்பூவின் பெயரே கவித்துவமாக உள்ளது!

அருமை!

J K said...

தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.....

Anonymous said...

Very nice keep it up

and


all the best

J K said...

நன்றி பிரியா...

வினையூக்கி said...

வாழ்த்துக்கள் ஜே.கே

Anonymous said...

good one...

J K said...

நன்றி வினையூக்கி மற்றும் அனானி.