உண்மை

நமக்கானவை
மறைக்கப்படும்போதும்
மறுக்கப்படும்போதும்
கொதித்தெழுகிறேன் உண்மைகளுக்காக...
இதில்,
எனக்கானவை
கிடைக்கப்பெற்றால் கூட
ஊமையாகிப்போகிறேன்
உண்மைகளுடன் சேர்ந்து
நானும்...

1 நனைந்தவர்கள்:

Rathees said...

என்னா சேர் கலக்கிறீன்ங்க சும்மா டைம் பாஸ்ட் எண்டுதானே சொன்னீங்க. வாழ்த்துக்கள்.


றதீஸ் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து....

எனது தளம் www.ithaynila.com