பள்ளிக் குழந்தை
பள்ளியிலிருந்து
திரும்பிய மகனை
அம்மா கேட்டாள்
என்ன சொல்லித்தந்தார்கள் என்று?...
எழுத சொல்லித்தந்தார்கள் என்றான்.
என் செல்லமே
என்ன எழுதினாய் என்றாள்
இன்னும் அதை
படிக்க சொல்லித்தரவில்லையே அம்மா...
பள்ளியிலிருந்து
திரும்பிய மகனை
அம்மா கேட்டாள்
என்ன சொல்லித்தந்தார்கள் என்று?...
எழுத சொல்லித்தந்தார்கள் என்றான்.
என் செல்லமே
என்ன எழுதினாய் என்றாள்
இன்னும் அதை
படிக்க சொல்லித்தரவில்லையே அம்மா...
சாரலில் கொண்டு வந்தது
ஜே கே | J K
நேரம்
???ு 11:50
2 நனைந்தவர்கள்:
//என் செல்லமே
என்ன எழுதினாய் என்றாள்
இன்னும் அதை
படிக்க சொல்லித்தரவில்லையே அம்மா//
நன்றி திரு சிபி மற்றும் விழியன் அவர்களே...
Post a Comment